எர்னாகுளம் மாவட்டத்தில் கீழகம்பலம் என்றுஒரு ஊராட்சியிருக்கிறது. ,’அன்னாகுரூப்ஸ்’ என்ற கம்பனி அன்னா கிட்டெக்ஸ் அன்னாடெக்ஸ்டைல்ஸ் அன்னா அலுமினியம் புராடக்ட்ஸ், அன்னா ஸ்கூல் பேக்ஸ், அன்னா வாசனை திராவியங்கள்,அன்னா உடனடிசமையல்பொருட்கள் என பல தொழில்களில் அந்தப்பகுதிகளில் ஆழமாக வேறூன்றி உள்ளது எல்ல பெரிய கம்பனிகளும் தனது வருவாயில் குறிப்பிட்ட வருவாயை தான் சார்ந்திருக்கும் பகுதிகளின் சமூகமேம்பாட்டுப்பணிக்கு செலவிடவேண்டும் என்பது ஒரு விதி கம்பனிகள் தனது சி எஸ் ஆர் (Corporate social Responsibility)பணியை உள்ளூரில் இயங்கும் நிறுவனங்களின் மூலமாகத்தான் செய்யவேண்டும் என்பது இரண்டவது விதி ஆனால் பல நிறுவனங்கள் அப்படி உள்ளூர் நிறுவனங்களை அனுகுவதில்லை தாங்களே ஒரு அறக்கட்டளையை தொடங்கி அந்தப்ப பணத்தை அந்த அறக்கட்டளையில் போட்டு வேறு வழியில் திரும்பி கம்பனிக்கே வருமாறு பார்த்துக்கொள்ளும் இன்னொரு வ்கையில் பார்த்தால் கம்பனி தனக்கு எதிராக ஏற்படும் எல்லா எதிர்ப்புகளையும் புஸ்வாணமாக்கவும் தணித்துக்கொள்ளவுமே இந்த CSR ஐ உபயோக்கிக்கிறது ( ஏன் இந்த விதிகள் என்பதுபற்றியும் எப்படி கம்பனிகள் தனக்...